கண்டங்களை ஆராய்தல் – தென் அமெரிக்கா
1.உலகின் நான்காவது பெரிய கண்டம் எது – தென் அமெரிக்கா
6.தென் அமெரிக்காவின் அட்சங்கள் என்ன - 12° வடக்கு முதல் 55° தெற்கு அட்சங்கள் வரையிலும் 35 மேற்கு முதல் 81 மேற்கு தீர்க்க ரேகைகள் வரையிலும் பரவியுள்ளது
7.தென் அமெரிக்காவின் பூமத்திய ரேகை (0°) எதன் வழியாக கடக்கிறது – அமேசான் ஆறு
8.தென் அமெரிக்காவின் மகர ரேகை(23° 1/2) எதன் வழியாக கடக்கிறது – ரியோ டி ஜெனிரோ
9.தென் அமெரிக்காவின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு – 17,840,000
10.உலகின் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதத்தை தென் அமெரிக்கா கொண்டுள்ளது – 15%
11.அமெரிக்காவின் நிலத்தோற்றம் எத்தனைமாக பிரிக்கப்பட்டுள்ளது – மூன்று
12.உலகின் மிக நீண்ட மழைத்தொடர் எது – ஆன்டிஸ் மலைத்தொடர்
13.ஆன்டிஸ் மலைத்தொடரின் நீளம் எவ்வளவு – 6440 கி.மீ
14.ஆன்டிஸ் மலைத்தொடரின் உயரமான சிகரம் எது – அகான்காகுவா
15.அகான்காகுவா சிகரத்தின் உயரம் என்ன – 6961 மீட்டர்
16.ஆன்டிஸ் மலைத்தொடரில் காணப்படும் கடோபாக்ஸி எரிமலையின் உயரம் என்ன – 5991 மீட்டர்
17.தென் அமெரிக்காவின் மிகப்பெரிய ஆறான அமேசான் எந்த கடலில் கலக்கிறது – அட்லாண்டிக்
18.பெட்ரோலிய படிவுகள் அதிகமாக காணப்படும் இடம் - பரானா, பராகுவை ஆற்றுப் பகுதி
19.ஏஞ்சல் நீர்வீழ்ச்சி உட்பட பல நீர்வீழ்ச்சிகளை கொண்டுள்ள உயர்நிலம் எது – கயானா
20.அமேசான் வடிநிலத்திற்ஙு தெற்கில் அமைந்துள்ள பகுதி என்ன – ப்ரேசிலியன் உயர் நிலங்கள்
21.ஆன்டிஸ் மலைத்தொடரின் மேல் அமைந்திருக்கும் எந்த நகரம் நிரந்தரமாக வசந்த காலத்தை அனுபவிக்கிறது – குவிடோ (9350 அடி அல்லது 2749.88 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல்)
22.ஆண்டு முழுவதும் மழையை பெறும் பகுதி எது – அமேசான் வடிநிலப்பகுதி
23.பூமத்திய ரேகையை சுற்றியுள்ள தினந்தோறும் பெறும் மழை எவ்வாறு அழைக்கப்படுகிறது – 4 மணி ‘கடிகார மழை’
24.ஆன்டிஸ் மலைத்தொடரின் அமைவு காரணமாக தென் அமெரிக்காவின் முக்கிய ஆறுகள் எந்த கடலில் கலக்கிறது – அட்லாண்டிக் பெருங்கடல்
25.குறுகிய மற்றும் விரைவான ஆறுகள் எந்த கடலில் கலக்கிறது – பசிபிக் பெருங்கடல்
26.அமேசான் ஆற்றின் நீளம் எவ்வளவு – 6450 கி.மீ
27.உலகின் மிகப்பெரிய நதியமைப்பு எது – அமேசான் ஆறு
28.அமேசான் ஆற்றின் முக்கிய கிளை நதிகள் யாவை – நீக்ரோ, ரியோ, மதீரா, தாபாஜோஸ்
29.அமேசானின் கிளை நதிகள் வேகமாகவும், விரிவாகவும் கடலில் கலப்பதால் எத்தனை கி.மீ வரை நன்னீர் கிடைக்கிறது – 80 கி.மீ
30.ஒரினாகோ ஆறு எந்த கடலில் கலக்கிறது – கரீபியன் கடல்
31.தென் அமெரிக்காவின் நான்கு முக்கிய இயற்கை தாவர பகுதிகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது – செல்வராஜ்
32.நான்கு முக்கிய இயற்கை தாவர பகுதிகள் யாவை – அமேசான் காடுகள், கிழக்கு உயர் நிலங்கள், கிராண்சாக்கோ, ஆன்டி மலைச்சரிவுகள்
33.அமேசான் காடுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது – உலகின் நுரையீரல்
34.டீ போன்ற பானம் எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது – எர்பா மேட்
35.அடர்ந்த இலையுதிர் காடுகளை கொண்டுள்ள பகுதி எது – கிரான்சாக்கோ
36.கிரான்சாக்கோ பகுதியில் காணப்படும் முக்கியமான கடினமான மரம் எது – கியுபிராகோ
37.கியுபிராகோ எவ்வாறு அழைக்கப்படுகிறது – கோடாலி உடைப்பான்
38.கியுபிராகோ மரத்திலிருந்து என்ன தயாரிக்கப்படுகிறது – டானின்
39.டானின் எங்கு பயன்படுத்தப்படுகிறது – தோல் பதனிடுதல்
40.தென் அமெரிக்காவில் எத்தனைக்கும் மேற்பட்ட பறவை இனங்கள் காணப்படுகிறது – 1500
41.தென் அமெரிக்காவின் மிகப்பெரிய பறவை எது – கான்டோர்
42.ஆப்பிரிக்காவின் தீக்கோழி போன்று பறக்க இயலாத பறவை எது – ரியோ,ப்ரோ
43.தென் அமெரிக்காவில் காணப்படும் கிளி வகைகள் யாவை – டுகான், மக்களால், தேன் சிட்டுக்குருவி, பிளமிங்கோ
44.உலகின் மிகப்பெரிய பாம்பு எது – அனகோண்டா
45.தென் அமெரிக்காவிற்கு சிறப்பு பெற்ற விலங்கு எது – லாமாஸ்
46.அமேசான் நதியில் காணப்படும் கடுமையான மாமிச உண்ணி எது - பிரான்ஹா
47.முன்னேறிய வேளாண்முறைகளை கொண்டுள்ள தென் அமெரிக்க நாடுகள் யாவை – அர்ஜென்டினா,உருகுவே,பிரேசில்
48.ஆன்டிஸ் மலைத்தொடரில் திராட்சை மற்றும் சிட்ரஸ் எந்த பகுதியில் விளைவிக்கப்படுகிறது- பியட் மான் பள்ளத்தாக்கு
49.தென் அமெரிக்காவில் கோதுமை உற்பத்தி எந்த நாட்டில் அதிகளவில் நடைபெறுகிறது – அர்ஜென்டினா, பிரேசில்,சிலி
50.அர்ஜென்டினாவில் எந்த பகுதியில் அதிக அளவிலான கோதுமை விளைவிக்கப்படுகிறது – பாம்பாஸ்
51.உலகின் முக்கிய கோதுமை உற்பத்தியாளராகவும் ஏற்றுமதியாளராகவும் திகழும் நாடு எது – அர்ஜென்டினா
52.கரும்பு எந்த பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது – வெப்பமண்டல பகுதி
53.மேற்கிந்திய தீவுகளுக்கும்,பிரேசில் நாட்டிற்குச் கரும்பை அறிமுகப்படுத்தியவர்கள் யார் – ஸ்பானியர்கள், போர்ச்சுகீசியர்கள்
54.தென் அமெரிக்காவில் அதிக சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடு எது – பிரேசில்
55.மக்காச்சோளம் தென் அமெரிக்காவின் எந்த பகுதியில் விளைவிக்கப்படுகிறது – பாம்பாஸ், பிரேசில்,அமேசான்
56.உலகின் சோள உற்பத்தியில் முதன்மை நாடாக விளங்குவது எது – அர்ஜென்டினா
57.தென் அமெரிக்காவின் மிக முக்கிய தோட்டப்பயிர்கள் யாவை – காபி,கொக்கோ
58.உலகளவில் காபி உற்பத்தியில் முதல் இடத்தை பிடித்துள்ள நாடு எது – பிரேசில்
59.உலகளவில் கொக்கோ உற்பத்தியில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ள நாடு எது – பிரேசில்
60.உலகின் ‘காபி பானை’ என்றழைக்கப்படும் நாடு எது – பிரேசில்
61.பிரேசிலின் இரண்டாவது முக்கிய பணப்பயிர் எது – பருத்தி
62.தென் அமெரிக்காவில் பருத்தி உற்பத்தி செய்யும் பிற நாடுகள் யாவை – வெனிசுலா,பெரூ
63.ஓட்ஸ்,பார்லி,கம்பு பெருமளவில் எங்கு உற்பத்தி செய்யப்படுகிறது – பாம்பாஸ்
64.ஓட்ஸ் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் நாடுகள் யாவை – அர்ஜென்டினா,உருகுவே,சிலி,ஆன்டஸ் பகுதி, பொலிவியா,ஈக்வடார்,பெரூ
65.தென் அமெரிக்காவின் வெப்பமண்டல புல்வெளிகள் யாவை – லானோஸ்,காம்போஸ்
66.தென் அமெரிக்காவின் ஏற்ற காலநிலையில் வளர்க்கப்படும் இனம் எது – க்ரயல்லோ
67.க்ரயல்லோ எனப்படும் கால்நடை இனம் எந்த புல்வகையை உண்டு வாழ்கிறது – ஆல்ஃபலாஃபா
68.பெரும் மேய்ச்சல் நிலங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது – எஸ்டான்சியா
69.ஆடு வளர்ப்பிற்கு ஏற்ற பகுதி எது – டைரா டெல்,பியுகோ,ஃபாக்லாந்து தீவு
70.ஆடு வளர்ப்பில் ஈடுபடும் முக்கிய நாடுகள் எது – அர்ஜென்டினா,உருகுவே
71.உலகின் முக்கிய இறைச்சி ஏற்றுமதியாளராக திகழும் தென் அமெரிக்க நாடு எது – அர்ஜென்டினா
72.எஸ்டான்சியா எனப்படும் எஸ்டான்சியா பராமரிப்பாளரின் கீழ் வேலை செய்வோர் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர் - கவ்சோ
73.வெப்ப மண்டல மீன் வகைகளின் மிகப்பெரிய உற்பத்தியாளராக எந்த நாடு விளங்குகிறது – பெரு
74.பெரு கடற்கரையில் காணப்படும் மீன்வகைகள் யாவை – வால்மீன்,கானாங்கெளுத்தி,யெல்லோ ஃபின், பாம்பானா,சுறா
75.மீன்களின் அருங்காட்சியகமாக திகழ்வது எது – அமேசான் நதி
76.அமேசான் நதியில் காணப்படும் மீன் வகைகள் எவ்வளவு – 750
77.பெருவில் உள்ள முக்கிய மீன்பிடி துறைமுகங்கள் யாவை – பைட்டா,கலாலோ
78.இயற்கையாக தோன்றும் சோடியம், நைட்ரேட் படிவுகள் எங்கு காணப்படுகிறது – தென் அமெரிக்கா
79.உலகின் மொத்த இரும்புத்தாது படிவுகளில் ஐந்தில் ஒரு பங்கு எந்த நாட்டில் கிடைக்கிறது – தென் அமெரிக்கா
80.ரஷ்விற்கு அடுத்தபடியாக இரும்புத்தாது இருப்பை அதிகம் கொண்டுள்ள நாடு – பிரேசில்
81.அதிக அளவிலான மாங்கனீசு இருப்பு எங்கு உள்ளது – பிரேசில்
82.எண்ணெய் வயல்களை கொண்டுள்ள நாடுகள் யாவை – அர்ஜென்டினா, கொலம்பியா,ஈக்வடார்,சிலி
83.பெட்ரோலிய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ள நாடு எது – அர்ஜென்டினா
84.உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடாக இருப்பது எது – சிலி
85.மத்திய கிழக்கிற்கு வெளியே மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக திகழ்வது எது – சிலி
86.தாமிர உற்பத்தியில் இரண்டாவது பெரிய நாடாக விளங்குவது எது – சிலி
87.உலகின் மிகப்பெரிய தாமிர சுரங்கங்கள் எந்த நாட்டில் அமைந்துள்ளது – பெரு
88.பெரு நாட்டில் எந்த பகுதியில் தாமிர சுரங்கங்கள் உள்ளது – அட்டகாமா தீவு
89.குறைந்த செலவிலான நீர்வழிப் போக்குவரத்தை வழங்கும் ஆறுகள் – அமேசான்,லா பிளாட்டா
90.தென் அமெரிக்காவின் தொழில் மயமாக்கப்பட்ட நாடாக விளங்குவது எது – பிரேசில்
91.பிரேசிலையை தொடர்ந்து தொழில் மயமாக்கப்பட்ட இரண்டாவது நாடாக விளங்குவது எது – அர்ஜென்டினா
92.தென் அமெரிக்காவில் உள்ள இயற்கையான துறைமுகங்கள் யாவை – ரியோ டி ஜெனிரோ, சால்வடார்,மொண்டேவிடியோ
93.சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த எத்தனை உள்நாட்டு நீர் வழிப் போக்குவரத்து கள் உள்ளன – இரண்டு
94.நான்கு நாடுகளை உள்ளடக்கிய நீர்வழிப் போக்குவரத்து எது – பராகுவே-உருகுவே வடிநிலப்பகுதி
95.ஆறு நாடுகளை உள்ளடக்கிய நீர்வழிப் போக்குவரத்து எது – அமேசான் வடிநிலப்பகுத
96.அமெரிக்காவில் காணப்படும் முக்கிய இனங்கள் யாவை – அமெரிக்க இந்தியர்கள், ஐரோப்பியர்கள்,கருப்பர்
97.பூர்வ குடிமக்கள் மற்றும் ஐரோப்பியர்களின் கலப்பினம் எவ்வாறு அழைக்கப்படுகிறது – மெஸ்டிஜோ
98.ஐரோப்பியரகள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் எவ்வாறு அழைக்கப்படுகிறது – முலாடோ
99.பூர்வ குடிமக்கள் மற்றும் கருப்பர்களின் கலப்பினம் எவ்வாறு அழைக்கப்படுகிறது – ஸாம்போ
100.தென் அமெரிக்காவின் தற்போதைய மக்கள் தொகை எவ்வளவு – 42.91 கோடி
101.தென் அமெரிக்காவின் மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு எவ்வளவு நபர்கள் – 21
102.அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகள் எது – கயானா,வெனிசுலா,சுரினாம்,கொலம்பியா, பிரேசில்,பெரு
103.மிதமான மக்கள் தொகை கொண்ட பகுதிகள் எது – பராகுவே,சிலி,உருகுவே
104.குறைந்த மக்கள் தொகை கொண்ட பகுதிகள் எது – பொலிவியா, அர்ஜென்டினா,வடிநிலப் பகுதி
105.தென் அமெரிக்காவின் பிரதான மொழிகள் எது – போர்ச்சுகீஸ்,ஸ்பானிஷ்
106.பிரேசில் நாட்டில் உள்ள இசை எவ்வாறு அழைக்கப்படுகிறது – சம்பா
107.அர்ஜென்டினாவில் உள்ள இசை எவ்வாறு அழைக்கப்படுகிறது – டேங்கோ, உருகுவே
108.கொலம்பியாவில் உள்ள இசை எவ்வாறு அழைக்கப்படுகிறது - கும்பியா
👇
தென் அமெரிக்காவின் முக்கிய கனிமங்கள்
Comments
Post a Comment