1. ஆ சியாவிற்கு அடுத்தபடியாக அதிக மக்கட் தொகையை கொண்ட இரண்டாவது கண்டம் எது – ஆப்பிரிக்கா 2 . ஆப்பிரி க்காவின் பரப்பளவு எவ்வளவு – 30.36 மில்லியன் சதுர கி . மீ 3. பு விநடுக்கோடு , மகரரேகை போன்ற முக்கிய அட்சங்கள் கடந்து செல்லும் ஒரே கண்டம் எது – ஆப்பிரிக்கா 4. வடக்கு தெற்காக ஆப்பிரி க்க ண்டத்தின் நீளம் என்ன – 7623 கி.மீ 5. கிழக்கு மேற்காக ஆப்பிரி க்க கண்டத்தின் நீளம் என்ன – 7260 கி.மீ 6. ஆப்பிரிக்க கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள நாடு எது – கானா 7. கானா நாட்டின் தலைநகரம் எது - அக்ரா 8. முதன்மை தீர்க்கரேகை எந்த இடத்தின் அருகில் செல்கிறது – அக்ரா 9. ஆப்பிரிக்காவின் உட்பகுதிகளை ஆராய்ந்த கட ல் பயண ஆய்வாளர்கள் – லிவிங்ஸ்டன் , ஸ்டோன்லி 10. ஆப்பிரிக்காவில் மனிதனின் மூதாதையர்கள் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றது – 5 மில்...
Comments
Post a Comment