8 ஆம் வகுப்பு கண்டங்களை ஆராய்தல் - அண்டார்டிகா
எது – அண்டார்டிகா
2. அண்டார்டிகாவின்
மொத்த பரப்பளவு எவ்வளவு – 14 மில்லியன் சதுர கிலோ மீட்டர்
3. புவியின் மொத்த
நிலப்பரப்பில் எத்தனை சதவீதத்தை அண்டார்டிகாகொண்டுள்ளது – 9.3%
4. அண்டார்டிகா கண்டத்தை
இரு பகுதிகளாக பிரிக்கும் மலைத்தொடர் எது? – டிரான்ஸ்
5. டிரான்ஸ்
மலைத்தொடரின் உயரம் என்ன – 3200 கிலோ மீட்டர்
6. பசிபிக்
பெருங்கடலை நோக்கி அமைந்துள்ள பகுதி எது – மேற்கு அண்டார்டிகா
7. அட்லாண்டிக்
மற்றும் இந்திய பெருங்கடலை நோக்கியுள்ள பகுதி எது – கிழக்கு அண்டார்டிகா
8. ரோஸ் தீவு எங்கு
அமைந்துள்ளது – கிழக்கு
அண்டார்டிகா
9. ரோஸ் தீவில்
அமைந்துள்ள செயல்படும் எரிமலையின் பெயர் என்ன – மவுண்ட் எரிபஸ்
10. ‘வெள்ளைக் கண்டம்’ என்றழைக்கப்படும் ஒரே ஒரு கண்டம் எது – அண்டார்டிகா
11.
அண்டார்டிகாவில்
ஆய்வுகள் மேற்கொள்ள மக்கள் அனுமதிக்கப்படுவதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது – அறிவியல் கண்டம்
12.
அண்டார்டிகாவில்
எந்த மாதங்களில் சூரியன் ஒருபோதும் உதிக்காது – மே, ஜூன், ஜூலை
13. தென் துருவத்தில் இருக்கும் வெப்பநிலை – -90 °C
14. அண்டார்டிகாவில்
எந்த மாதங்களில் சூரியன் ஒருபோதும் மறையாது – டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி
15. அண்டார்டிகாவின்
கோடைகால வெப்பநிலை எவ்வளவு – 0° செல்சியஸ்
16. புவியில்
காணப்படும் நன்னீரில் எத்தனை சதவீதம் அண்டார்டிகா கண்டத்தில் பனிக் குமிழ்களாக
உள்ளது – 70%
17. புவியில்
குறைந்தபட்ச வெப்பநிலை அண்டார்டிகாவில் எங்கு பதிவாகியுள்ளது – வோஸ்டாக்
ஆராய்ச்சி நிலையம்
18.
அண்டார்டிகாவில்
வோஸ்டாக் ஆராய்ச்சி நிலையத்தை அமைத்த நாடு எது – ரஷ்யா
19.
அண்டார்டிகாவில் உள்ள வோஸ்டாக் ஆராய்ச்சி நிலையத்தில்
என்றைக்கு குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது – ஜூலை 21, 1983
20. அண்டார்டிகாவில் உள்ள வோஸ்டாக் ஆராய்ச்சி நிலையத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை எவ்வளவு – -89.7°டிகிரி செல்சியஸ் (-128.6°பாரன்ஹீட்)
21.
அண்டார்டிகாவில் உள்ள உயரமான சிகரம் எது – வின்சன்
மாஸிப்
22.
அண்டார்டிகாவில் உள்ள வின்சன் மாஸிப் சிகரம் எந்த மலைத்தொடரில்
அமைந்துள்ளது – சென்டிரல்
23.
அண்டார்டிகாவில் அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய பனியாறு எது – லாம்பர்ட்
24.
ஆங்கில மற்றும் நார்வே நாட்டு குழுவினர் அண்டார்டிகாவின்
தென் துருவத்தை அடைந்த ஆண்டு – 1912
25.
இந்தியாவின் 21 குழுவினர்களை கொண்ட பயணக்குழு யார்
தலைமையில் பயணம் மேற்கொண்டனர் – எஸ்.இஸட்.காசிம்
26.
இந்தியாவில் பயணக்குழு அண்டார்டிகாவிற்கு எங்கிருந்து
பயணத்தை தொடங்கியது – கோவா
27.
இந்திய பயணக்குழு எப்போது கோவாவிலிருந்து அண்டார்டிகாவிற்கு
புறப்பட்டது – 1981 டிசம்பர் 6
28.
இந்திய பயணக்குழு எப்போது அண்டார்டிகாவை அடைந்தது – 1982
ஜனவரி 9
29.
அண்டார்டிகாவில் அமைந்துள்ள மிகப்பெரிய ஆராய்ச்சி நிலையம்
எது - மெக்முர்டோ
30.
அண்டார்டிகாவில் அமைக்கப்பெற்ற முதல் இந்திய ஆராய்ச்சி
நிலையம் எது – தட்சின் கங்கோத்ரி
31.
அண்டார்டிகாவில் உள்ள பிற இந்திய ஆராய்ச்சி நிலையங்கள் யாவை – மைத்ரேயி
மற்றும் பாரதி
32.
அண்டார்டிகாவில் வட மற்றும் தென் காந்த துருவங்களுக்கு
அருகில் இயற்கையில் தோன்றும் பிரகாசமான இளஞ்சிவப்பு, சிவப்பு, பச்சை நிற
ஒளியின் கலவை எவ்வாறு அழைக்கப்படுகிறது – அரோரா
33.
அண்டார்டிகாவில் தென் துருவத்தில் இந்த ஒளி எவ்வாறு
அழைக்கப்படுகிறது – அரோரா ஆஸ்ட்ராலிஸ்
34. அண்டார்டிகாவில் அரோரா ஆஸ்ட்ராலிஸ் தென் துருவத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது – தென் துருவ ஜோதி
35. அண்டார்டிகாவில் வடதுருவத்தில் இந்த ஒளி எவ்வாறு அழைக்கப்படுகிறது – அரோரா பொரியாலிஸ்
36. அண்டார்டிகாவில் அரோரா ஆஸ்ட்ராலிஸ் வடதுருவத்தில் எவ்வாறு அழைக்கப்படுகிறது – வடதுருவ ஜோதி
ஒரு வரி வினா விடை
Comments
Post a Comment