கண்டங்களை ஆராய்தல் – தென் அமெரிக்கா
1.உலகின் நான்காவது பெரிய கண்டம் எது – தென் அமெரிக்கா 2.அமெரிக்கா கண்டத்தின் பெரும் பகுதி தெற்கு அரைக்கோளத்தில் இருப்பதால் எவ்வாறு அழைக்கப்படுகிறது – தென் கண்டம் 3.வட அமெரிக்காவையும் தென்ஆமெரிக்காவையும் இணைப்பது எது – பனாமா நிலச்சந்தி 4.மத்திய அமெரிக்காவுடன் இணைந்து தென் அமெரிக்கா எவ்வாறு அழைக்கப்படுகிறது – லத்தீன் அமெரிக்கா 5.தென் அமெரிக்காவை கண்டுபிடித்து அதை காலனியாக ஆட்சி செய்தவர்கள் யார் – போர்ச்சுகீசியர்கள், ஸ்பானியர்கள் 6.தென் அமெரிக்காவின் அட்சங்கள் என்ன - 12 ° வடக்கு முதல் 55 ° தெற்கு அட்சங்கள் வரையிலும் 35 மேற்கு முதல் 81 மேற்கு தீர்க்க ரேகைகள் வரையிலும் பரவியுள்ளது 7.தென் அமெரிக்காவின் பூமத்திய ரேகை (0 ° ) எதன் வழியாக கடக்கிறது – அமேசான் ஆறு 8.தென் அமெரிக்காவின் மகர ரேகை(23 ° 1/2) எதன் வழியாக கடக்கிறது – ரியோ டி ஜெனிரோ 9.தென் அமெரிக்காவின் மொத்த நிலப்பரப்பு எவ்வளவு – 17,840,000 10.உலகின் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதத்தை தென் அமெரிக்கா கொண்டுள்ளது – 15% 11.அமெரிக்காவின் நிலத்தோற்றம் எத்தனைமாக பிரிக்கப்பட்டுள்ளது – மூன்று 12.உல...